உள்ளடக்கத்துக்குச் செல்

மூட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) மூட்டு

  1. ஒரு கட்டமைப்பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் இணையுமிடம். மூட்டில் இரண்டு கூறுகளும் ஒன்றின் சார்பாக மற்றையது அசையக்கூடியதாகவோ அசையமாட்டாததாகவோ இருக்கலாம்.

(வி)

  1. இரண்டு கூறுகளை ஒன்றிணைக்கும் செயல்
  2. நெருப்பு பற்ற வை
  3. ஒன்றன் மேல் இன்னொன்றினை ஏற்றுவது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. join
  2. joint
  3. ignite
  4. mount
"https://ta.wiktionary.org/w/index.php?title=மூட்டு&oldid=1969163" இலிருந்து மீள்விக்கப்பட்டது