உள்ளடக்கத்துக்குச் செல்

கொச்சை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கொச்சை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • முறைப்படுத்தப்பட்ட எழுத்து அல்லது பேச்சுத் தன்மை இல்லாத மொழி வழக்கு
  • ஆபாசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

கொச்சைத் தமிழ் தரக் குறைவான மொழிப்பயன்பாடு எனவும், கொடுந்தமிழ் வட்டார வழக்கைக் காட்டுகிறது எனவும், செந்தமிழ் தரப்படுத்தப்பட்ட உயர்மொழி வகை எனவும் பிரித்தறிதல் வேண்டும்.

பயன்பாடு
  • இந்தத் தேர்விலும் அவன் தோற்றுவிட்டான் என்பதனை,
இதுலேயும் ஊத்திக்கிச்சு என்று கொச்சையாக சொல்வர்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொச்சை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அவையல்கிளவி - இலக்கணம் - முறை - மாற்றம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொச்சை&oldid=1968750" இலிருந்து மீள்விக்கப்பட்டது