கொடிகட்டிவாழ்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கொடி + கட்டி + வாழ்--தல்

பொருள்[தொகு]

  1. துவசம்(கொடி) நாட்டிவசித்தல் ....சொல்லுக்கு சொல் பொருள்
  2. மிகுந்த செல்வவாழ்க்கையில் இருத்தல்...(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. To live hoisting a flag... (word to word meaning)
  2. To live in great prosperity

விளக்கம்[தொகு]

  • இது மிகப்பெரும் செல்வத்தோடு வாழ்பவரைக் குறிக்கும் ஓர் ஒப்பீட்டுச்சொல்லாகும்..எப்படி ஓர் அரசன் தனக்கென்றுள்ளக்கொடியை தன் கோட்டையில் நாட்டி, கோட்டை கொத்தளம்; மாட மளிகை; கூட கோபுரம்; அரண்மனை, அந்தப்புரம், பணியாட்கள், படை போன்றவற்றோடு பெரும் செல்வமுடையவராக இருக்கின்றானோ, அதைப்போலவே வாழ்பவர் எனப்பொருள்...உண்மையில் ஒரு கொடியை ஏற்றி வாழ்பவர் என்னும் பொருளல்ல...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடிகட்டிவாழ்தல்&oldid=1408982" இலிருந்து மீள்விக்கப்பட்டது