துவசம்
தமிழ்
[தொகு]-எனில் கொடி-
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3e/Level_crossing_sign_in_Copenhagen.jpg/150px-Level_crossing_sign_in_Copenhagen.jpg)
-எனில் அடையாளம்.
பொருள்
[தொகு]- துவசம், பெயர்ச்சொல்.
- கொடி(பிங். )
- அடையாளம்
- ஆண்குறி
- மரவுரி (இலக். அக.)
- கள்ளுக்கடை முதலியவற்றில் அவ்வவ்வியாபாரங் குறிக்க அமைக்கும் குறி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +