கொடூரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) - கொடூரம்

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. புலி கொடூரமான விலங்கு = tiger is a ferocious animal
  2. கொடூரமான பயங்கரவாதிகள் = cruel terrorists

(இலக்கியப் பயன்பாடு)

  1. அவள் கொடூரம் விரும்பி. அவள் ரகசியமாக பெண்ணை ரம்பம் போட்டு அறுக்கும் கதைகளை அவனிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறாள் (ரெ. கார்த்திகேசு சிறுகதைகள்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடூரம்&oldid=1053102" இருந்து மீள்விக்கப்பட்டது