உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கொண்டி, பெயர்ச்சொல்.
  1. பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல்
  2. உணவு
  3. கப்பம்
  4. சங்கிலி மாட்டும் இரும்பு
  5. கொள்ளை
  6. மிகுதி
  7. அடங்காதவன்
  8. பரத்தை
  9. கதவுக்குடுமி
  10. களவு
  11. ஏர்க்கொழு முதலியவற்றைக் கொள்ளுதல்
  12. மன வருத்தம்
  13. பகைமை
  14. புறங்கூறுகை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. booty
  2. food


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொண்டி&oldid=1984393" இலிருந்து மீள்விக்கப்பட்டது