கப்பம்
Appearance
கப்பம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- குறுநில மன்னர் தன்னை ஆளும் அரசர்க்கு/அரசுக்குக் கட்டும் திறை/வரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உறையூர்ச் சோழர்கள் இன்று தாழ்வடைந்து பல்லவர்களுக்குக் கப்பம் செலுத்தும் சிற்றரசர்களாக இருக்கிறார்கள் (சிவகாமியின் சபதம், கல்கி)
ஆதாரங்கள் ---கப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +