களவு
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- robbery, theft - திருட்டு
- stolen property - திருடிய பொருள்
- deceit, treachery, hypocrisy - வஞ்சனை
- clandestine union between lovers, dist. fr. kaṟpu. - களவுப்புணர்ச்சி
பயன்பாடு
- களவினாலா கிய வாக்கம் (குறள். 283)
- கையுங் களவுமாய் அவனைப்பிடித்துக் கொண்டான்.
- நங் களவறுத்துநின் றாண்டமை (திருவாச. 5, 35).
- கற்புக் களவுபோல ஒரு தலையான அன்பிற்றன்று (இறை. 1, உரை).
(திருட்டு)