கொளுவுக் கணிமை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொளுவுக் கணிமை, (பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் cloud computing
விளக்கம்
கொளுவுக் கணிமை (மேகக் கணிமை) என்பது கணிமைத் திறனை இணையம் ஊடாக பெறத்தக்கதான ஒரு ஏற்பாடு ஆகும். கணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்களில் இருந்து தேவைக்கேற்ற அளவு கணிமைத் திறங்களைப் பெற்று பயன்படுத்தலாம்.