cloud computing
Appearance
பொருள்
cloud computing(பெ)
- கொளுவுக் கணிமை
- மேகக் கணிமை, மேகக் கணினியம்
- முகில் கணினியம்
விளக்கம்
- கணித் திரளில் வலை இருக்கிறது; இணையம் இருக்கிறது.. திரளுதல் என்பதை கொளுவுதல் (agglute) என்றும் சொல்லலாம். கொளுவு என்ற சொல்லிற்குள் ”திரள், எங்கெங்கோ இருக்கும் கணிகள், இணையம், பிணைப்பு” என எல்லாமே உள்ளூற அடங்கி விடும். (இராம. கி., வளவு)
பயன்பாடு
- நிறுவனங்களுக்குப் பல விதங்களில் பயன்படும் வகையில், மேகக் கணினியம் வளர்ந்து வருகிறது. இந்த வாரத்தில், அமேசான் Cloud Drive மற்றும் Cloud Player என்ற இரண்டு மேகக் கணினிய சேவைகளை வெளியிட்டு இருக்கிறது. (வருங்காலத் தொழில்நுட்பம், விகடன், 30-ஜூன் -2011)
:computing - கொளுவு - # - # - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---cloud computing--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #