கொள்கலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கொள்கலம், பெயர்ச்சொல்.

  1. பண்டம் இடுங்கலம். இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ (குறள், 1029)
  2. பனையோலை மூங்கில் இவற்றால் ஆகிய பிழா. (சது.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - koḷ-kalam
  1. Receptacle
  2. Basket made of palm leaf or bamboo
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

கொள் - கலம்


( மொழிகள் )

சான்றுகள் ---கொள்கலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொள்கலம்&oldid=1394717" இருந்து மீள்விக்கப்பட்டது