கலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்

(கோப்பு)
 • மண்ட ஐ என்றால் பயித்தியம் Column--மூலச்சொல்--பொருள் 11-க்கு மாத்திரம்

பொருள்[தொகு]

 • கலம், பெயர்ச்சொல்.
 1. பாத்திரம்
  (எ. கா.) பொற்கலத் தூட்டி (நாலடி. 345)
 2. குப்பி
  (எ. கா.) யவனர் நன்கலந் தந்த . . . தேறல் (புறநா. 56, 18).
 3. மரக்கலம்
  (எ. கா.) கலங்கவிழ் மாக்களை (மணி. 16, 120)
 4. காண்க... இரேவதி
  (எ. கா.) பூரம் பரணி கலம் (சிலப். 3, 123, உரை).
 5. ஆபரணம்
  (எ. கா.) நன்கலம் பரிசின்மாக்கட்கு . . . நல்கி (புறநா. 6, 15).
 6. யாழ்
  (எ. கா.) கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் (சிலப். 7, 24).
 7. உழபடை (சூடாமணி நிகண்டு)
 8. ஆயுதம்
  (எ. கா.) கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டி (பட்டினப். 70).
 9. ஓலைப்பத்திரம் (தொல். சொல். 81, உரை.)
 10. ஒரு முகத்தலளவு(தொல். எழுத். 168.)
 11. பந்திஇந்தப் பொருளுக்கு ஆங்கில மொழி மூலம்
  (எ. கா.) 20-ஆம் பக் கத்து 2-ஆம் கலம் பார்க்க

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. vessel, hollow utensil, as a cup; plate, whether of earth or metal; earthenware
 2. bottle-shaped vessel
 3. ship, boat
 4. the 27th nakṣatra, star of hindu astrological system
 5. jewel, ornament
 6. lute
 7. plough
 8. weapon
 9. document written on palmleaf
 10. a measure of capacity
 11. column, a narrow division of a sheet, page, etc

விளக்கம்[தொகு]

Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பொருள்
மொழிபெயர்ப்புகள்
பாத்திரம் vessel
குப்பி bottle-shaped vessel
ஆபரணம் ornament
ஆயுதம் weapon
யாழ் lute/yarl
கலப்பை - உழபடை (சூடாமணி நிகண்டு. 56, 18) plough
உயிரணு a cell
ஒரு முகத்தலளவு (தொல்காப்பியம்.எழுத். 168.) a measure of capacity
ஓலைப்பத்திரம் (தொல்காப்பியம். சொல். 81, உரை.) document written on palm-leaf
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

ஊடகங்கள்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலம்&oldid=1969578" இருந்து மீள்விக்கப்பட்டது