கோகழி
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
கோகழி(பெ)
- திருவாவடுதுறை என்னும் சிவதலம்
- கோகழி யாண்ட குருமணிதன் றாள்வாழ்க (திருவாச. 1, 3).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- a Siva shrine
விளக்கம்
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +