கோடகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கோடகம், பெயர்ச்சொல்.
- முடியுறுப்புள் ஒன்று , சிகரமாகச் செய்த முடிவகை
- பல தெருக்கள் கூடுமிடம்
- குதிரை
- அசுவதிநாள்
- புதுமை
- குண்டிகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
- ..
- horse
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +