குண்டிகை
Appearance
பொருள்
குண்டிகை(பெ)
- கமண்டலம்
- நான்முகன் குண்டிகைநீர் பெய்து (திவ். இயற். நான். 9)
- குடுக்கை.
- குண்டிகைப் பருத்தி (தொல். பாயி. உரை.).
- நூற்றெட்டு உபநிடதங்களுள்ஒன்று
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- ascetic's pitcher; a mendicant's water pot
- coconut or other shell, used as a receptacle
- name of an Upaniṣad
விளக்கம்
பயன்பாடு
- பாடம் கேட்ட மாணவன் உயிர்பெற்று இயக்கத்திலிருந்து ஐம்புலன்களாலும் கற்கும் காலம் கனிந்துவிட்டது. தமிழாசிரியர்கள் இலக்கிய இலக்கணக் கொள்கலன்களாக இருந்து பருத்திக் குண்டிகை போல் (நன்னூல் -பாயிரம்) கொஞ்சமாக கொஞ்சமாகக் கொடுத்த காலங்கள் பழங்கதையாகி, நவீன அறிவியல் தொழில் நுட்பத் தேர்ச்சியும் உலகு தழுவிய விசாலப் பார்வையும் கொண்டவர்களாகப் புதிய அவதாரம் எடுத்துள்ளனர். (இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழ் வகுப்பறை, கீற்று, 09 ஜூன் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குண்டிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
கமண்டலம், குடுக்கை, கெண்டிகை, கண்டிகை, காண்டிகை, கரகம், குடம்