புதுமை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ)- புதுமை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]advanced - மேம்படு, brand new - புதிய பொரிம்பு, current - நடப்பு, contemporary - ஈடுகாலத்தது, fashion - ஒயில், fresh - புதுவிய, freshness - புதுவியம், futuristic - வருங்காலவிய, latest - ஈண்டு இதோ, modern - புத்தேள், modish - புத்திள, newness - புதுமை, newborn - புனிறு, neonatal - புனிறிய, new - புதிய, novel - புதினம், novelty - புதினத்தது, original - மூலநிலை, recent - அண்மைய, refresh - மீள்புதுவித்தல், trend - போக்கு, update - இற்றைப்படுத்து, vogue - ஒய்யாரம்.
பயன்பாடு
- புதுமையான கரணம்- novel device
- புதுமைப் பெண் - "new" girl
- அனுபவம் புதுமை (new experience)
- புதுமைப்பித்தன்- An enthusiast who earnestly supports innovation or newness
(இலக்கியப் பயன்பாடு)
- கவினுறும் புதுமை யிந்நாட் கண்டுகண் களித்தே னென்றான் (சீறாப்புராணம்)
- பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திரு வாச. 7)
{ஆதாரம்} --->