கோதாவிரி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சமசுகிருதம்--गोदावरी--கோ3தா3வரி--வேர்ச்சொல்...
பொருள்
[தொகு]- கோதாவிரி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- இந்திய தீபகற்பத்தில் மராட்டிய மாநிலத்தில் நாசிக் என்னுமிடத்தில் உற்பத்தியாகி, மராட்டியம், தெலங்காண, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களினூடே பாய்ந்து, அப்பகுதிகளை வளப்படுத்தி வங்காள விரிக்குடாக் கடலில் சங்கமிக்கும் ஒரு பேராறு...அந்தந்த மாநிலங்களின் விவசாயம், குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைகளைப் பெரிய அளவில் பூர்த்தி செய்கிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +