கோந்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கோந்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- மிகவும் சுறுசுறுப்பான, மரங்களில் வாழும், கிளைக்குக் கிளை, மரத்திற்கு மரம் தாவக்கூடிய , நான்கு கால்களும், நீண்டவாலும் கொண்ட, குட்டிப்போட்டுப் பாலூட்டும் ஒரு விலங்கினம்....பொதுவாகப் பெரும்பாலும் தாவரப்பொருட்களையே உண்ணும் குரங்கினத்தில், பபூன்,மகாக்,சிம்பாஞ்சி எனும் வகைக் குரங்குகள் இறைச்சியையும் உண்ணும்...இவற்றில் உலகமுழுவதும் எராளமான வேறுப்பட்ட சாதிகள், பிரிவுகள் உள்ளன...இந்துக்களுக்குப் புனிதமான விலங்குகளில் குரங்கினத்தின் ஒரு பிரிவும் உண்டு...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +