வானரம்
Appearance
-
லெமுர்.
-
ஓரங்குட்டன்.
-
சிம்பன்சி.
-
கிப்பன்.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) - வானரம் மரத்தின் மேலேயே இருக்கும் குணம் கொண்டது.
- (இலக்கணக் குறிப்பு) - வானரம் என்பது, பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்ததாகும்.
- (இலக்கியப் பயன்பாடு) - வானர முகள (சீவக சிந்தாமணி - 1168).