கோபிசந்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோபிசந்தனம்:
இவர் நெற்றியில் அணிந்திருப்பது கோபிசந்தனத்தில் நாமம்-சுவாமி பக்திவேதாந்த நாராயண்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गोपीचन्दन--கோ3பீ11ந்த3ந--மூலச்சொல்
  • கோபி + சந்தனம்

பொருள்[தொகு]

  • கோபிசந்தனம், பெயர்ச்சொல்.
  1. ஒருவகைத் திருமண் பொடி
    (எ. கா.) தாமரைத் திருமணியு மெய்க்கோபி சந்தனமும் (பிரபோத. 10, 13).'

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. yellowish earth used by certain devotees of Viṣṇu for upright sectarian marks

விளக்கம்[தொகு]

  • ஒருசார் விஷ்ணுபத்தர்கள் ஊர்த்துவபுண்டரமாக நெற்றியிலணிவதும், வெண்மைகலந்த மஞ்சள்நிறமுள்ளது மாகிய ஒருவகைத் திருமண்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோபிசந்தனம்&oldid=1407710" இலிருந்து மீள்விக்கப்பட்டது