கோம்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பச்சோந்தி
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோம்பி, பெயர்ச்சொல்.

  1. பச்சோந்தி
  2. ஓந்திப் பொது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. chameleon, chamoeles vulgaris
  2. a lizard embracing several species; bloodsucker, lacerta cristata
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கோம்பிக் கொதுங்கி மேயா மஞ்ஞை (திருக்கோ. 21).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
சொல் வளப்பகுதி
ஓந்தி - ஓதி - ஓத்தி - ஓணான் - பச்சோணான் - பச்சோந்தி - வெள்ளோந்தி - பல்லி - உடும்பு - கோம்பு


( மொழிகள் )

ஆதாரங்கள் ---கோம்பி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோம்பி&oldid=1054312" இருந்து மீள்விக்கப்பட்டது