ஓதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


கூந்தல்
பொருள்

ஓதி

  1. (பெ)கூந்தல்
    சிறுகுடிப் பாதிரி கமழும் ஓதி (புறநானூறு)
  2. (வி)மந்திரங்களைக் கூறிவிட்டு, ஓதுதலை முடித்து விட்டு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. (பெ) hair, braid, plait
  2. (வி) after chanting
விளக்கம்
  • பெண்களின் தழைத்து நீண்ட தலைமுடி ஓதி, ஆண்களின் உச்சிமுடி குடுமி அல்லது குஞ்சி.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---ஓதி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +தமிழ் தமிழ் அகராதி

சொல் வளப்பகுதி: ஒதி - கதி - மதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓதி&oldid=1263867" இருந்து மீள்விக்கப்பட்டது