கோரோசனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோரோசனை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கோரோசனை என்ற பொருளை மாட்டிலிருந்து எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவதும், மூலநோயை குணப்படுத்தும் மருந்தாக பன்றிக்கறி உண்பதும், தமிழகத்தில் உள்ள பூர்வீக குடிகள் தங்களின் உணவுப் பழக்கத்திலிருந்து கண்டுபிடித்ததாகும். ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
அடவிச்சொல் - ஆமணத்தி - ஆமேற்பல்லூரி - உரோசனை - குலைக்கல் - கோசனை - மயிடரோசனை
மயிர்மாணிக்கம் - மயிரோசனை - ரோசனை - வச்சலமணி - வந்தனி - அடவிக்கொல் - உருசகம்



( மொழிகள் )

சான்றுகள் ---கோரோசனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோரோசனை&oldid=1389648" இலிருந்து மீள்விக்கப்பட்டது