உள்ளடக்கத்துக்குச் செல்

கோழிக்குறும்பான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கோழிக்குறும்பான்:
எனும் கோழிக்கீரை/பருப்புக்கீரை
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கோழிக்குறும்பான், பெயர்ச்சொல்.
  1. கோழிக்கீரை (சித். அக.)
  2. பருப்புக்கீரை
  3. தரைக்கீரை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. common purslane

விளக்கம்

[தொகு]
  • இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்பதால் புடை, கரப்பான், கிருமிகளுண்டாகும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோழிக்குறும்பான்&oldid=1456377" இலிருந்து மீள்விக்கப்பட்டது