கோழிப்புணர்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கோழிப்புணர்ச்சி:
உடலுறவுக்கொள்ளும் சேவலும் பெட்டையும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கோழிப்புணர்ச்சி, பெயர்ச்சொல்.
  1. கோழிப்போகம்
  2. கோழிக்காமம்
  3. விரைவில் இந்திரியஸ்கலிதம் உண்டாம் புணர்ச்சி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sexual union attended with a very early discharge of semen

விளக்கம்[தொகு]

  • மனிதர்கள் உடலுறவில் ஈடுபடும்போது, விரைவில் ஆண்விந்து வெளிப்பட்டு வெகு சீக்கிரம் உடலுறவு முடிவுறும் நிலைமையை, கோழிகள் ஈடுபடும் சடுதியில் முடிந்துவிடும் உடலுறவோடு ஒப்பிட்டு கோழிப்புணர்ச்சி என்பர்...புணர்ச்சி எனில் உடலுறவு என்பது பொருள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோழிப்புணர்ச்சி&oldid=1460129" இருந்து மீள்விக்கப்பட்டது