உள்ளடக்கத்துக்குச் செல்

union

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஐரோப்பிய ஒன்றியம் - European Union
  • பஞ்சாயத்து ஒன்றியம் - Panchayat union
  • தொழிற் சங்கம் - labor union
பயன்பாடு
  • இந்தியா போன்ற பல்வேறு மொழி, இனம், கலாசாரம் உள்ள பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டமைப்பு (யூனியன்) முறைக்கு, கூட்டணி ஆட்சி முறைதான் சமச்சீரான வளர்ச்சிக்கும், எல்லா தரப்பினரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் நிர்வாகத்துக்கும் உத்தரவாதம் அளிக்கும் என்கிற வாதத்தை மறுப்பதற்கில்லை. (தினமணி தலையங்கம், 16 மார்ச்சு 2012)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=union&oldid=1986498" இலிருந்து மீள்விக்கப்பட்டது