சகலம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சகலம், .
- எல்லாம்
- அனைத்தும் [பதிவு:Ajhn]
- சகலாவத்தை (சைவ சித்தாந்தம்)
- துண்டு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- all, the whole
- cakalāvattai - condition of the soul in the phenomenal world in Jagrat, Sopanam, Susupti, Turiyam and Turiyatitam (awake, dream, deep sleep, 4th, and end of 4th state)
- piece, fragment
விளக்கம்
சகல நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்க பாராளும் பரந்தாமன் அருள்புரிய வேண்டும்.
பதிவு: ஜெயஹரி அருணாசலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சகலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி