துண்டு
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- துண்டு, பெயர்ச்சொல்.
- கூறு
- உடலைத் துடைக்கப் பயன்படும் துணி
- கையொபபச் சீட்டு
- பாக்கி
- இழப்பு
- கூறு
- புகையிலைக்கட்டு
- வெற்றிலைக்கட்டு
- மொத்த விளைவில் நிலக்கிழாருக்குரிய பகுதி
- தனியானது
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
- தறி என்பது நெசவு செய்யப் பயன்படும் கருவி. இந்தத் தறியில் நீளமாக நெய்து வேண்டிய அளவில் வெட்டி எடுக்கப்பட்டதே வேட்டி என்பது. வேட்டியிலும் சிறிதாகத் துண்டு செய்யப்பட்டது துண்டு ஆகும். ஆக வேட்டி, துண்டு என்பவை காரணப்பெயர்களாய் அமைதல் காண்க. (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 05 ஜூன் 2011)
பயன்பாடு
- பொங்கல் திருவிழா நடைபெறும் நாளில் கரும்பினைத் துண்டுகளாக்கி அனைவரும் ருசிப்பர்.
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - துண்டு