கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சடிதி(பெ)
- விரைவு, திடீர், சடுதி
- ஏலத்தின் தோல்; சடிதிவு, கச்சோலம்
(வி)
-
- வையமேற் சடிதிவீழ்ந்து (சேதுபு. சீதைகுண். 20).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(n)
- suddenness, abruptness, unexpectedness
- husk of cardamom
- quickly,instantly, at once
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சடிதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +