சட்டசபை
Appearance
பொருள்
- சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை
ஒலிப்பு
(கோப்பு) |
விளக்கம்
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு
- மாநில சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - legislative assembly
- சட்டம் - சபை - சட்டமன்றம் - சட்டபேரவை