சட்பதம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---षट्पद--ஷட்1ப1த3--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- சட்பதம், பெயர்ச்சொல்.
- காண்க.. அறுகால்¹
- (எ. கா.) 'சட்பதங் குடைந் தெழு தாமம் (செவ்வந்திப்பு. நினைத்தது. 4).
- வண்டு
- பூச்சி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- வண்டுகள், தேனீ, ஈ, கொசு போன்ற பூச்சிவகை உயிரினங்களுக்கு கால்கள் ஆறு உண்டு...பூச்சியினங்களைக் குறிக்கும் பொதுவானச் சொல் சட்பதம்--சமசுகிருதத்தில் षट्-ஷட்1 என்னும் உரிசொல்லிற்கு ஆறுடைய(எண்) என்றும்,पद-(पाद)- ப1த3 எனில் பா1த3 என்னும் காலடிகள் எனவும் அர்த்தம்...ஆக, ஆறு காலடிகள் உள்ள பூச்சிகள் சட்பதம் ஆகின்றன..சிலந்தி விதிவிலக்கு...அதற்கு எட்டு கால்கள்...ஆகவே அது எட்டுக்கால் பூச்சி எனவும் குறிப்பிடப்படுகிறது..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +