கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- சணல் கயிறு (rope made of hemp)
- சணல் பை (bag made of hemp)
- சுறாமீன்களைப் பிடிப்பதற்காக கனமான சணல் நூல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வலை (a net made of thick hemp yarns that is used to fish sharks)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->