சத்துப்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சத்துப்பை:
இவர் ஒரு சத்துப்பையை (மாவு மூட்டையை) சுமந்துச் செல்கிறார்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சத்துப்பை, பெயர்ச்சொல்.
  • (சத்து+பை)
  1. சத்துமா முதலியன வைக்கும் பை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. bag for flour of parched grain



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சத்துப்பை&oldid=1284404" இலிருந்து மீள்விக்கப்பட்டது