சமதை
Appearance
பொருள்
சமதை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- equality, similarity (Colloq.)
- fairness, impartiality
விளக்கம்
பயன்பாடு
- அவனுக்குச் சமதையானவர் இல்லை - there is no one equal to him
- அவன் எனக்குச் சமதையா - is he a match to me?
(இலக்கியப் பயன்பாடு)
- சமதைகண்டு மனிதருக்குள் ஜாதித்தாழ்வை ஏசினான் (பாரதிக்கு வெற்றி மாலை, நாமக்கல் இராமலிங்கம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சமதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +