உள்ளடக்கத்துக்குச் செல்

battalion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

battalion(பெ)

பொருள்
  1. ஒரு படைத்துறைப் பிரிவு. இதில் முன்னூறு முதல் ஆயிரம் வரையிலான வீரர்கள் இருப்பார்கள்.
  2. யூதம்
  3. படைப் பிரிவு
  4. பட்டாளம்
  5. அணிப்படை கணகம்
  6. படைப்பிரிவு
மொழிபெயர்ப்புகள்
  1. சமரணி


விளக்கம்

புலிகளிடம் இது சமரணி என்று வழங்கப்பெற்றது. இங்கும் அதே பொருளில்தான் வழங்கப்பட்டுள்ளது.

பயன்பாடு
  • வழியில் மறைந்திருந்து தாக்கு
  • சிங்களவரின் இரு சமரணிகள் முகமாலை முன்னரிணில் நிர்மூலம் ஆக்கப்பட்டன

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---battalion--- DDSA பதிப்பு + வின்சுலோ +

https://ta.quora.com/tarkala-iranuvankalil-ulla-ovvoru-pirivukalukkumana-tamil-kalaiccorkalait-taramutiyuma( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=battalion&oldid=1956079" இலிருந்து மீள்விக்கப்பட்டது