சமுத்திராப்பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

சமுத்திராப்பழம்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- समुद्रफल--ஸமுத்3ரப2ல--மூலச்சொல்
  • Barringtonia Racemosa..Fruit..(தாவரவியல் பெயர்)
  • சமுத்திரா + பழம்

பொருள்[தொகு]

  • சமுத்திராப்பழம், பெயர்ச்சொல்.
  1. குந்தளப்பழம் (W.)
  2. கோந்தளங்காய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A medicinal fruit said to have been brought to India from the eastern islands

விளக்கம்[தொகு]

  • இது கீழைத் தீவுகளினின்று மருந்தின்பொருட்டு இந்தியாவிற்குக் கடல்வழியாகக் கொண்டுவரப் பட்டதாகக் கூறப்படும் பழவகை ஆகும்...சமுத்திராப்பழம்/குந்தளப்பழம்/கோந்தளங்காய் என்னும் பெயர்களால் அறியப்படுகிறது...
  • மிகுந்த மருத்துவப் பயனுள்ள இந்தப் பழத்தை முறைப்படி உபயோகிக்க, தலைவலி, சுரம், மூர்ச்சை, இருமல், அதிசாரபேதி, கபத்தை அதிகப்படுத்தும் நீர்ப்பீநசம் முதலியப்பிணிகள் போகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமுத்திராப்பழம்&oldid=1407201" இருந்து மீள்விக்கப்பட்டது