சரசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சரசம், பெயர்ச்சொல்.

 1. இனிய குணம்
 2. தடாகம்
 3. தேக்கு
 4. பரிகாசம்
 5. வெண்ணெய்
 6. உண்மை. சரசம் போல் முந்துன் வளவிற் சிலவுடைமை வைத்து வைத்தே னென்றாய் (விறலிவிடு. 803)
 7. இன்பப் பேச்சு
 8. காமச் சேட்டை. சரசவித மணவாளா (திருப்பு. 133)


மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. Sweetly, pleasantly
 2. pond
 3. Teak
 4. ridicule
 5. butter
 6. truth
 7. sweet talk
 8. amorous gestures
விளக்கம்
 • ...
பயன்பாடு
 • ...
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...( மொழிகள் )

சான்றுகள் ---சரசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சரசம்&oldid=1376878" இலிருந்து மீள்விக்கப்பட்டது