பரிகாசம்
Appearance
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
* (பெ) பரிகாசம்
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்)
விளக்கம்
- இப்படிப் பார்த்ததையே பார்த்துக் கொண்டு நின்றால் பட்டிக்காடு என்று பரிகாசம் செய்வார்கள் (அலை ஒசை, கல்கி)
- அவரைப் பார்த்தால் சிலருக்குப் பரிதாபமாக இருக்கும்; சிலருக்குப் பரிகாசமாக இருக்கும் (சுயதரிசனம், ஜெயகாந்தன்)
- தாங்கள் பரிகாசம் செய்கிறீர்கள் எனக்கோ வேதனையாயிருக்கிறது (சிவகாமியின் சபதம், கல்கி)
{ஆதாரம்} --->