தடாகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---तटाक--த1டா1க1--வேர்ச்சொல்
பொருள்
- தடாகம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - தாமரைத் தடாகம் – தடாகத்தில தாமரை மலர்கள் பூத்திருக்கின்றன.
- தடாகம் என்பது ஒரு நீர் நிலையாகும். தடாகத்தில், குறிப்பாக தாமரைச் செடிகள் வளரும்.
- தடாகத்தில் தாமரை மலர்கள் பூத்திருக்கின்றன.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- கயம்