கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சல்லடை(பெ)
- மாவை/தானியத்தைச் சலிக்கப் பயன்படும் சமையலறைச் சாதனம்
- அரிசி மாவை சல்லடையில் சலித்தெடுக்க வேண்டும்.
- காணாமல் போன விமானத்தை மலைப்பகுதிகளில் சல்லடை போட்டுத் தேடினர் (They searched for the lost plane (as if) with a sieve)
மொழிபெயர்ப்புகள்
- sieve