சலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினைச்சொல்[தொகு]

சலி

  1. சல்லடை கொண்டு பிரித்தெடு
  2. சோர்வடை; களைப்படை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- put through a sieve, to get tired

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • அரிசி மாவை சல்லடையில் சலித்தெடுக்க வேண்டும்
  • என் மனம் சலிப்படைந்து விட்டது (I have gotten tired mentally)
  • எனக்கு மிச்சம் உள்ள வேலையைப் பார்த்தாலே சலிப்பாக இருக்கிறது (I am tired just to see the work remaining to be done)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

சல் - சலி
சலிப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=சலி&oldid=1399305" இலிருந்து மீள்விக்கப்பட்டது