சாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சாடி, பெயர்ச்சொல்.
  1. வீதிக் குப்பையைக்கூட்ட உதவும் மாறுவகை.(Mod.)
  2. இரத்தினங்களைப் பதிக்கும் உம்மிசம்
  3. பழிச்சொல்
    (எ. கா.) ரத்நங்களை யெல்லாம் சாடியிலே பதித்துக் காட்டுமாபோலே (திவ். அமலனாதி, 7, வ்யா. பக். 86).---

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. road-sweep
  2. socket for setting gems

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாடி&oldid=1643383" இலிருந்து மீள்விக்கப்பட்டது