சாதகப்பட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
சாதகப்பறவை


பொருள்

சாதகப்பட்சி(பெ)

  1. வானத்திலிருந்து விழும் மழைத்துளியை பருகி வாழ்வதாகக் கூறப்படும் ஒரு பறவை
  2. வானம்பாடி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. shepherd koel believed to subsist on rain drops
  2. skylark
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாதகப்பட்சி&oldid=1397337" இலிருந்து மீள்விக்கப்பட்டது