சான்றாவணம்
Appearance
பொருள்
சான்றாவணம்(பெ)
- நீதிமன்றத்தில் தீர்ப்புக்குதவும் பொருட்டு முன்னிலைப்படுத்தப்படும் ஆவணம்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சான்றாவணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- சட்டச்சொல் அகராதி, 1969 (சட்டத்தமிழும் நீதித்துறையும்!, தமிழ்மணி, 29 ஏப் 2012)