சாமியார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாமியார் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. monk, ascetic - சன்னியாசி, துறவி
  2. clergy - பாதிரியார்
பயன்பாடு
  1. நாற்பது வயதில் அவர் சாமியாராக மாறி இமயமலைக்குச் சென்றார் - He became a monk at age forty, and left for the Himalayas

DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி

(சன்னியாசி)-(துறவி)-(பாதிரியார்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாமியார்&oldid=1184822" இருந்து மீள்விக்கப்பட்டது