சாரட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Matheny panki

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சாரட்டு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. அரசர்களும், பிரபுக்களும் பயணிக்கும் குதிரை வண்டி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a four wheeled horse carriage
  2. a chariot

விளக்கம்[தொகு]

  • மேல் நாடுகளில் அரசர்களும், பிரபுக்களும் பயணம் செய்யும், குதிரைகளால் இழுக்கப்படும் நான்கு சக்கர வண்டி...இதில் எதிரெதிராக பலபேர் அமர்ந்து பயணம் செய்யலாம்...வண்டியை ஓட்ட சாரதியும் வண்டியின் கூரைப்பகுதிக்கு வெளியே அமர்ந்திருப்பார்...வண்டியின் இரு பக்கமும் திறந்து மூடக்கூடியதாகவும் மேற்கூரையோடும் இருக்கும்...இவ்வண்டிகள் பெரும் கௌரவச் சின்னமாகக் கொண்டாடப்பட்டன...


  • தமிழ்ஆதாரங்கள்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாரட்டு&oldid=1968995" இலிருந்து மீள்விக்கப்பட்டது