பிரபு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பிரபு (வி)

பொருள்
 1. பெருமையில் சிறந்தோன்
 2. செல்வந்தன்
 3. அதிகாரி
 4. கொடையாளி
 5. பாதரசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. lord, noble, baron
 2. A man of wealth
 3. A man in power
 4. benefactor
 5. quicksilver
விளக்கம்
பயன்பாடு
 • மவுன்ட்பேட்டன் பிரபு - Lord Mountbatton
 • பிரபு! ... பிரபு! இந்த ஏழைச் சிற்பியைப் பார்ப்பதற்காக இவ்வளவு தூரம் தேடி வந்தீர்கள்? (சிவகாமியின் சபதம், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

 • ( )

ஆதாரங்கள் ---பிரபு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரபு&oldid=672225" இருந்து மீள்விக்கப்பட்டது