உள்ளடக்கத்துக்குச் செல்

சாலேகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சாலேகம், பெயர்ச்சொல்.
  1. சலதாரை
    (எ. கா.) சாலேக மென்பது குலாவு நடைமனை (தாயு. சச்சிதா. 2.)
  2. சாளரம்
    (எ. கா.) சாலேகநாற்றிக் குத்துறுத்து (நெடுநல். 125)
  3. பூவரும்பு (பிங். )
  4. சந்தனம் வார்ப்புரு:(மலை.)
  5. சிந்தூரம் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Drain in a house
  2. Latticed window
  3. Flower-bud
  4. Sandalwood
  5. Vermilion



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாலேகம்&oldid=1258315" இலிருந்து மீள்விக்கப்பட்டது