உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தூரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சிந்தூரம்(பெ)

  1. சிவப்பு
  2. நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி
  3. வெட்சி எனும் பூச்செடி
  4. செங்குடை
  5. செந்நிற உலோக ஆக்சைடு; செந்நிற மருந்துக் கலவை; செந்நிற இரசாயனக் கலவை
  6. யானைப் புகர்முகம்
  7. சேங்கொட்டை
  8. செவ்வியம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. redness
  2. vermilion, red paint, red powder for a spot that Indian women sport on their forehead
  3. a flower shrub; scarlet ixora
  4. red metallic oxide, precipitate of mercury, any chemical or metallic compound used medicinally
  5. red umbrella
  6. elephant's face, as spotted red
  7. marking-nut tree
  8. red lead, minium
பயன்பாடு
  • ([])

(இலக்கியப் பயன்பாடு)

  • மதகரியைச் சிந்தூரமப்பியபோல்(கம்பரா. மிதலைக். 151)
  • சிந்தூரத்தாது கொடுத்திலரேல் (உபதேசகா. உருத்திரா. 67)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :செந்தூரம் - பொட்டு - திலகம் - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிந்தூரம்&oldid=1242584" இலிருந்து மீள்விக்கப்பட்டது