சாஸ்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--शास्त्र--ஶாஸ்த்11--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • சாஸ்திரம், பெயர்ச்சொல்.
  1. நூல்
  2. வேதாந்தம், தர்க்கம் முதலிய நூல்கள்
  3. பிரகிருதி சாஸ்திரம் முதலியன (Mod.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. treatise, especially religious or scientific
  2. department of knowledge, as Vēdānta, Tarka, Alaṅkāra, etc.,
  3. science


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாஸ்திரம்&oldid=1881240" இலிருந்து மீள்விக்கப்பட்டது